இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் துாவிடுவோம்
ஆநசசல ஆநசசல ஊாசளைவஅயள
ர்யிில ர்யிில ர்யிில ஊாசளைவஅயள-2
1.
இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே – இஸ்ரவேலின்
2.
சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே- இஸ்ரவேலின்
isravelin thevanai iyesu irajan balakanai
thuthipaduvom avarai vazhththi thuthimalar thuviduveாm
aa nachachala aa nachachala uochalaivaayala
ryla ryla ryla uochalaivaayala-2
1.
irulin athikaraththinal nam
adimaikalayirunththom
anbin kumaran thiyakaththinal
nam vidudhalaiyakkabpaddom
dham anbin janaththiralaka
nammai serththukkondare
pava mannibbu meedbu ellame
anbin ilavacha parisaka aliththare – isaravelin
2.
sarva sirudikkum munththinavar
thiruschabaiyin dhalaiyanar
sakala pariburanamum
avarukkul vasamakum
aathiyum dharsorupamum avare
samathanam dharupavare
pulokam melokam yavume
onray inainththe vazhnththidum seeekkirame- isaravelin